கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

 அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் சாவு

கள்ளிக்குடியைச் சேர்ந்த பாலகுருநாதன்(33)என்பவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார்.இவர் வியாழக்கிழமையன்று விருதுநகரில் கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் தனது

Updated On :25 அக்டோபர் 2013, 2:33 pm IST

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி பிரிவு அருகே நான்குவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி இறந்து போனார்.

கள்ளிக்குடியைச் சேர்ந்த பாலகுருநாதன்(33)என்பவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார்.இவர் வியாழக்கிழமையன்று விருதுநகரில் கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் தனது இருசக்கரவாகனத்தில் கள்ளிக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார்.மையிட்டானபட்டி பிரிவு அருகே நான்குவழிச்சாலையில் பாலகுருநாதன் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.கள்ளிக்குடி போலீசார் பாலகுருநாதன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.